LATEST NEWS2 years ago
கங்குவா படத்தை பார்த்தவுடன் சூர்யா கொடுத்த ரியாக்ஷன்.. அந்த விஷயத்தில் மட்டும் குறை.. அப்போ ரிலீஸ் இன்னும் தள்ளி போகுமா..?
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் கங்குவா. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகை திரிஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகி...