LATEST NEWS2 years ago
Puppy-க்கு பிறந்தநாள் வாழ்த்து.. குழந்தை போல நாய்க்குட்டியுடன் விளையாடும் சூர்யா.. இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ இதோ..!!
பிரபல நடிகரான சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக உள்ள அந்த படத்திற்கு...