LATEST NEWS2 years ago
பல வருடங்கள் கழித்து தயாரிப்பில் இறங்கும் ஏ.வி.எம் நிறுவனம்.. சூர்யா படமா..? ஆனா தமிழ் இல்லையா..? என்னப்பா சொல்றீங்க..!!
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஏராளமான படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் ஏ.வி.எம் நிறுவனம் திடீரென தயாரிப்பு பணிகளை நிறுத்தப் போவதாக அறிவித்தது. இதனையடுத்து சினிமாவில் படம் எடுக்க ஆசைப்பட்டு வரும் சின்ன இயக்குனர்களை வைத்து படம்...