GALLERY2 years ago
களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்…. வாழ்த்து தெரிவித்த நடிகைகள்… லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!!
உலகம் முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் பலர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் நடிகை...