GALLERY
களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்…. வாழ்த்து தெரிவித்த நடிகைகள்… லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!!
உலகம் முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் பலர் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக நடிகை ரித்து வர்மா கிளாமராக உடை அணிந்து ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நடிகை ஈஷா ரெப்பா பிங்க் நிற புடவை அணிந்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை அதிதி பாலன் பதிவிட்ட புகைப்படம் இதோ..
நடிகை விமலா ராமன் தனது புகைப்படத்தை பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை ரித்விகா பாவாடை தாவணியில் இருக்கும் அழகிய புகைப்படத்தை பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னணி நடிகையான சினேகா பதிவிட்ட கியூட் புகைப்படம் இதோ..
முன்னணி நடிகையான அஞ்சலி ஏஞ்சல் போல இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை காவியா அறிவுமணி பதிவிட்ட புகைப்படம் இதோ..
நடிகை மிர்னாலினி பாவாடை தாவணியில் கிளாமராக போஸ் கொடுத்து தனது ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையான சமந்தா தனது புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை அமலாபால் தனது கணவருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.