Kamal gave a party to Bigg Boss contestants|பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விருந்து கொடுத்த
Connect with us

GALLERY

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தடபுடலாக விருந்து கொடுத்த கமல்.. யார் யாரெல்லாம் இருக்கா தெரியுமா..? இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!!

Published

on

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்தது. அந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா, ஜோவிகா, அக்ஷயா உதயகுமார், மணிச்சந்திரா, விசித்ரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக நடந்தது.

Advertisement

தொடக்கத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம், சர்ச்சைகள் தொடங்கியது.

பிறகு வேல்டு கார்டு போட்டியாளராக அர்ச்சனா, தினேஷ் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

Advertisement

இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்றார்.

இரண்டாம் இடத்தை மணிச்சந்திராவும், மூன்றாம் இடத்தை தினேஷும், நான்காம் இடத்தை விஷ்ணுவும், ஐந்தாம் இடத்தை மாயாவும் பிடித்தனர்.

Advertisement

டைட்டில் வென்ற அச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பணம், 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட், ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.

டைட்டிலை வென்ற அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும், பிக் பாஸ் டீமுக்கும் விருந்து கொடுத்துள்ளார்.

Advertisement

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் கொடுத்த விருந்தில் விஜய் டிவியின் முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இப்போது இணையத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் கொடுத்த விருந்து பற்றி தான் பேசப்படுகிறது.

Advertisement