Jayam Ravi is abroad with his family|குடும்பத்துடன் வெளிநாட்டில் இருக்கும் ஜெயம் ரவி
Connect with us

GALLERY

கியூட் ஜோடி இவங்கதான்.. மாலத்தீவில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ணும் ஜெயம் ரவி.. ட்ரெண்டிங் போட்டோஸ் இதோ..!!

Published

on

நடிகர் ஜெயம் ரவி தனது சகோதரனின் இயக்கத்தில், தந்தை தயாரிப்பில் வெளியான ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அந்த படம் வெற்றி பெற்றதால் ஜெயம் ரவி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

Advertisement

இதனையடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், எங்கேயும் காதல், தனி ஒருவர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முக்கியமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Advertisement

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவிக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடைபெற்றது.

Advertisement

இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆரித்தி மகன்கள் மற்றும் குடும்பத்துடன் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்.

Advertisement

இந்நிலையில் ஆர்த்தி தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிகின்றனர்.

Advertisement

#image_title