LATEST NEWS3 months ago
முருகன் தமிழ்நாட்டில் பிறக்கலையா?ஒரே ஒரு போஸ்டர்…படக்குழுவின் அடுத்த அதிரடி முடிவு…கொந்தளிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!
ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் கூட்டணியில், முருகப் பெருமானின் புராணக் கதையை மையமாக வைத்து ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டரை சமீபத்தில் தயாரிப்பாளர் நாக...