CRIME3 hours ago
ஏழைகளின் வயித்துல அடிச்சி கோடீஸ்வரர்… ரேஷன் அரிசியை கேரளாவுக்கு விற்று ரூ.12 கோடி சுருட்டிய தம்பதி… மோசடிப் பணத்தில் ரூ.3 கோடி சொகுசு வீடு, புதிய ஆலை.. அதிர்ச்சி பிண்ணனி..!!
தமிழக அரசின் பொது வினியோகத் திட்டத்திற்கான நெல் மற்றும் அரிசியை கேரளாவுக்கு விற்றுப் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மற்றும் அவர்களது மகனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த...