LATEST NEWS18 minutes ago
“பணத்தை அனாதைகளுக்கு கொடுத்துடுங்க”.. ஐடி ஊழியர் கடிதத்தில் ஒளிந்திருந்த ‘அந்த’ ரகசியம் என்ன?.. போலீஸ் விசாரணையில் திடீர் ட்விஸ்ட்…!!
தெலுங்கானா மாநிலம் ஜகித்யால் பகுதியைச் சேர்ந்த 36 வயது ஐ.டி. பெண் ஊழியரான சிந்துஜா என்கிற துஷாரிகா, ஐதராபாத் ஹைடெக் சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். 2015-ல் திருமணமாகி ஒன்றரை...