Uncategorized6 years ago
இன்று சட்டசபையில் நடந்தது என்ன…? ஏன் தமிமுன் அன்சாரி கைது செய்யப்பட்டார்…? சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நீடித்த காரணம் என்ன..?
நாகை மாவட்டத்தில் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம், நாகை, பூம்புகார், கீழ்வேளூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வேதாரண்யம் தொகுதியில் வெற்றிபெற்ற ஓ.எஸ்.மணியன் அமைச்சராக உள்ளார். நாகை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற...