LATEST NEWS4 years ago
நான் இனி சிங்கிள் இல்லை…. காதலி புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டு …. குட் நியூஸ் சொன்ன காளிதாஸ் ஜெயராம்….!!!!
தற்போது மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் காளிதாஸ் ஜெயராம். மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான ஜெயராமனின் மகன் தான் இவர். காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தை...