LATEST NEWS12 months ago
ரொம்ப பெருமையா இருக்கு…. மேடையில் மகளைப் பற்றி நெகிழ்ந்து பேசிய வனிதா விஜயகுமார்…!!!
இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் டீன்ஸ். இந்த திரைப்படத்தில் தனது மகள் ஜோவிகா நடித்தது குறித்து வனிதா விஜயகுமார் பெருமையாக பேசி இருக்கிறார். குழந்தைகளை மையமாக வைத்து த்ரில்லர்...