TRENDING3 years ago
கோலாகலமாக நடைபெற்ற ‘தளபதி 68’ பட பூஜை…! பிரசாந்த், பிரபு, சினேகா , லைலா என குவிந்த திரைபிரபலங்கள்…!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ்...