LATEST NEWS1 year ago
தனி ஒருவன் 2 படத்திற்கு வந்த சிக்கல்.. ஜெயம் ரவியால் அப்செட் ஆன மோகன் ராஜா.. அதற்கு காரணம் இயக்குனர் மணிரத்தினமா..?
ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம் கடந்த 2015-ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வில்லனாக அரவிந்த்சாமி மிரட்டி இருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்....