LATEST NEWS1 year ago
GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சியாகும் சினிமா பிரபலத்தின் மகள்.. யார் தெரியுமா..? முதல் படத்திலேயே அரிய வாய்ப்பு..!!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் த கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா...