Uncategorized7 years ago
‘என் காதலுக்கு கண் உண்டு’.. ‘ஆனால் கைகால்கள் தான்’.. ‘உலகையே மிஞ்சிய காதல் திருமணம்’… “கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்”
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இருஞ்ஞால குடா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (25). B.com படித்துள்ளார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர். ஒரு விபத்தில் சிக்கி கொண்டார். அதன் பின்னர் அவரது...