DISTRICT NEWS27 minutes ago
“புதரிலிருந்து வெளியே வந்த புலி”… பின்னாலேயே வந்த மற்றொரு புலி… நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளை அதிர வைத்த சுவாரசிய சம்பவம்…!!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி – மாயார் சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அரிய காட்சி தென்பட்டது. சாலையோர அடர்ந்த புதரிலிருந்து வெளியே வந்த...