CINEMA2 years ago
வணங்கான் படத்தின் TITLE…. இயக்குனர் பாலாவுக்கு வந்தது புதிய சிக்கல்…!!
நடிகர் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத் தலைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது படத் தலைப்புக்கு எதிராக...