CINEMA
வணங்கான் படத்தின் TITLE…. இயக்குனர் பாலாவுக்கு வந்தது புதிய சிக்கல்…!!
நடிகர் அருண் விஜய் நடிக்கும் வணங்கான் படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத் தலைப்புக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது படத் தலைப்புக்கு எதிராக தயாரிப்பாளர் சரவணன் தொடுத்த வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்த ஐகோர்ட், இயக்குனர் பாலா பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.