LATEST NEWS3 years ago
தெலுங்கு ஸ்டாருக்காக அஜித்தை காக்க வைக்கும் திரிஷா.. விடாமுயற்சி படம் தள்ளி போக காரணம் இதுதானா..? வெளியான தகவல்..!!
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் விடாமுயற்சி பட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில்...