LATEST NEWS2 years ago
அஜித் படத்தில் நடிக்க கமிட் ஆனது குத்தமா..? செம கடுப்பில் இருக்கும் த்ரிஷா.. வாய்ப்புகள் பறிபோகுமா..?
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகர் த்ரிஷா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு பிரேக் விட்டிருந்த திரிஷாவுக்கு மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் நல்ல திருப்புமுனையாக...