LATEST NEWS2 years ago
இதென்னடா பொன்னியின் செல்வன்-3 மாதிரி இருக்கு.. ஜெயம் ரவி, துல்கர் சல்மானை அடுத்து பிரபல படத்தில் இணைந்த திரிஷா.. வெளியான தகவல்..!!
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படம் 1987-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. சுமார் 35 வருடத்திற்கு பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த...