LATEST NEWS2 years ago
தன்னைவிட 6 வயது இளம் நடிகருடன் ஜோடி போடும் திரிஷா… யார் தெரியுமா?.. லீக்கான தகவல்..!!
தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை முன்னணி நடிகையின் பட்டியலில் இருந்து கீழே இறங்காமல் இருப்பவர்தான் திரிஷா. தற்போது 40 வயதிலும் சினிமாவில் கம்பேக் கொடுத்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இறுதியாக பொன்னியின்...