Uncategorized6 years ago
காதலனுக்காக” நாடு விட்டு நாடு வந்து”— தமிழ் கலாச்சாரத்துடன் திருமணம் செய்துக்கொண்ட இளம் பெண்..!! மிரண்டு போன உலக நாடுகள்
காதலில் எப்பொழுதும் சாதி,மதம் ஏன் நாடு கூட தடை இல்லை என்பதைப் பல காதலர்கள் பல நேரங்களின் உண்மையாக்கியுள்ளார்கள். அந்த நிலையில் மானாமதுரை இளைஞருக்காக பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கடல்கடந்து வந்துள்ள நிகழ்வு பலரையும்...