LATEST NEWS2 months ago
“நீங்கள் நாட்டிற்கு… நாங்கள் உங்களுக்கு..!” கதவோரம் அமர்ந்த ராணுவ வீரருக்கு… ஓடிவந்து உதவிய TTE…! இணையத்தில் இதயங்களை வெல்லும் வீடியோ..!!
ரயிலில் கழிவறை மற்றும் கதவுக்கு அருகில் தரையில் அமர்ந்து பயணித்த ஒரு இளம் இராணுவ வீரரைக் கண்டு, ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் ஜிதேந்திர மிஸ்ரா காட்டிய மனிதநேயம் இணையத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. வழக்கமாக...