TRENDING5 years ago
டியூஷனுக்கு வந்த 6-வயது சிறுமி… “ஆசிரியையின் கணவர் செய்த கொடூரம்”…நம்பித்தானே அனுப்பினோம்..’ஆவடியில் நடந்த பரப்பரப்பு’!
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியில் வசிக்கும் தம்பதிகள் நரேஷ் மற்றும் விஜயலக்ஷ்மி இதில் கணவர் நரேஷ் ஆட்டோ ஓட்டிவருகிறார். மனைவி விஜயலக்ஷ்மி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்....