DEVOTIONAL14 minutes ago
உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியது சரியா.. தவறா..? ஸ்தானீக பட்டர்கள் கைப்பட எழுதிய கடிதத்தில் இருக்கும் ரகசியம்..!!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இம்முறை தீப மண்டபத்தில் அல்லாமல், மலை உச்சியில் உள்ளத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் வழக்கமான முறைப்படி எப்போதும் போல உச்சிப் பிள்ளையார் கோயில்...