LATEST NEWS1 day ago
“116 நாட்களாகத் தூங்கிட்டு இருந்தாரா..?” FIR போட ஏன் தாமதம்…? முதல்வர் விஜய்யை நேரடியாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்..!!
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்துத் தமிழக அரசை விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக்...