GALLERY1 year ago
இளைஞர்களின் கனவு கன்னி த்ரிஷா… சின்ன வயசுல எப்படி இருந்தாங்க தெரியுமா..? யாரும் பார்க்காத Childhood photos இதோ..!!
இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் த்ரிஷா முதன்முதலில் லேசா லேசா படத்தில் நடித்தார். அந்த படம் தாமதமாக 2003-இல் வெளியானது. இதற்கிடையே த்ரிஷா சூர்யா உடன் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் 2002-ல் வெளியானது....