GALLERY1 year ago
பன்முக நாயகன் பாக்கியராஜின் பிறந்தநாள்…. இதுவரை நீங்கள் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ…!!
தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர், திரைக்கதை அமைப்பாளர், வசன எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கே.பாக்யராஜ். அவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் வேலை...