CRIME1 hour ago
“புத்திசாலித்தனமாகத் திட்டமிட்ட கள்ளக்காதலர்கள்..!” ஆனால் செய்த அந்த ஒரு சின்னத் தவறு… ஆயுள் தண்டனை வரை கொண்டு சென்ற திகில் சம்பவம்..!!
2018-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பர்குவா கிராமத்தில், கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடலை அடையாளம் காண்பதில் காவல்துறையினருக்குப்...