LATEST NEWS6 years ago
தளபதியின் அடுத்த மாஸ் என்ன? லீக்கான ரகசியம்
கல்லூரி பேராசியராக இளமையான தோற்றத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. டீசர் வேலை நடைபெற்று...