LATEST NEWS12 months ago
நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியா இது?…. நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே… லேட்டஸ்ட் போட்டோ…!!!
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பார்த்திபன் கனவு, போஸ், மனசெல்லாம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரால் முன்னணி...