LATEST NEWS1 day ago
“பணம் வேண்டாம், மீன் வறுவல் வாங்கி வா!” – சிட்டா வழங்க லஞ்சமாக மீன் குழம்பு கேட்ட விஏஓ அதிரடி சஸ்பெண்ட்..!!
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வங்கிக்கடன் பெறுவதற்காக சிட்டா நகல் கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம், லஞ்சமாக மீன் வறுவல் மற்றும் மீன் குழம்பு பார்சல் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் (VAO) கார்த்திக் அதிரடியாகப் பணியிடை...