LATEST NEWS5 years ago
நடிகர் ரஜினிகாந்த் பேரன் செய்யும் குறும்புத்தனத்தை பெருமையுடன் வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் …!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் மகனும், நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் திரை துறையிலும் பிசியாக இருப்பதால் அவரால் தனது மகன் வேத் கிருஷ்ணாவை கவனிக்க...