நடிகர் ரஜினிகாந்த் பேரன் செய்யும் குறும்புத்தனத்தை பெருமையுடன் வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் …!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ரஜினிகாந்த் பேரன் செய்யும் குறும்புத்தனத்தை பெருமையுடன் வெளியிட்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் …!!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் மகனும், நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் திரை துறையிலும் பிசியாக இருப்பதால் அவரால் தனது மகன் வேத் கிருஷ்ணாவை கவனிக்க முடியாவிட்டாலும் அவ்வப்பொழுது தனது மகன் செய்யும் குறும்பு தனத்தை கவனித்து கொண்டு இருப்பார்.

அந்த குறும்பு தனத்தை அவர் தனது சோசியல் வலைதள பகுதியில் பதிவும் செய்து மகிழிச்சி கொள்வார். அதுபோல் தான் தற்பொழுது அவரது மகன் வேத் கிருஷ்ணா முகத்தில் பூசும் பௌடரை கீழே கொட்டிவிட்டு அதில் A , B , C , D எழுதி பழகுவதை பார்த்த சௌந்தர்யா என்மகன் தானே A , B , C , Dஎழுதுகிறான் என்று மகிழிச்சியில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in