GALLERY3 years ago
ஹாலிவுட் ஹீரோ போல சர்வதேச விழாவில் கெத்து காட்டிய சூரி, வெற்றிமாறன் உள்ளிட்ட பிரபலங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
இயக்குனர் ராம் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இவர் தற்போது நிவின்பாலி, அஞ்சலி மற்றும் சூரியின் நடிப்பில் ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தை உருவாக்கினார். அந்த படம் சர்வதேச விருது...