LATEST NEWS2 years ago
எங்கள விட்டு எங்க போனீங்க அப்பா..! ஓட்டு போட நீங்க இல்லையே.. விஜயகாந்தின் நினைவுகளை பகிர்ந்த கேப்டன் குடும்பத்தினர்..!!
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல் நல குறைவால் உயிரிழந்தார். விஜயகாந்த் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, செந்தூரப்பூவே, சின்ன கவுண்டர், வானத்தைப்போல உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில்...