LATEST NEWS2 years ago
நீங்க அடிச்சா மட்டும் சிக்ஸா..? ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரிக்கெட் விளையாடிய விஜய்.. வைரலான கியூட் வீடியோ..!!
பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்தார். மேலும் சரத் குமார், பிரகாஷ்ராஜ், ஷ்யாம், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் வாரிசு திரைப்படத்தில்...