LATEST NEWS17 minutes ago
அடப்பாவமே..! இரண்டு மகள்கள் இருந்தும் தனிமையில் கழிந்த 40 ஆண்டுகள்… உயிரிழந்த பின்னும் தொடரும் தேடல்..!!
மும்பையில் சுமார் 40 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட லலிதா கிருஷ்ணமூர்த்தி என்ற முதிய பெண் உயிரிழந்த நிலையில், அவரது மகள்களைத் தேடி வெளியிடப்பட்ட செய்தித்தாள் அறிவிப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது....