CINEMA1 year ago
அடேங்கப்பா..! VJ மணிமேகலை இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா..? அசரவைக்கும் தகவல்..!!
பிரபல தொகுப்பாளி மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பிரியங்காவோடு ஏற்பட்ட பிரச்சனையின்...