CINEMA
அடேங்கப்பா..! VJ மணிமேகலை இத்தனை கோடிக்கு சொந்தக்காரியா..? அசரவைக்கும் தகவல்..!!

பிரபல தொகுப்பாளி மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பிரியங்காவோடு ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் மணிமேகலை.
இந்த நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி இதுவரை youtube மற்றும் தொகுப்பாளினியாக பணியாற்றி சுமார் 7 கோடி ரூபாய் சொத்தை மணிமேகலை சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.