CINEMA
திருமணமாகி 5 மாதத்தில் சோபிதா கர்ப்பமாக இருக்கிறாரா..? இப்போ இதுதான் ஒரே பேச்சு… உண்மை என்ன..??

நடிகர்நாக சைதன்யா- சமந்தாவை பிரிந்த போதே சோபிதா உடன் தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. அவர்கள் ஒன்றாக வெளிநாடுகளில் இருக்கும் ஸ்டில் வைரல் ஆகியது. ஒரு கட்டத்தில் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்த நிலையில் கடந்த வருடம் திருமணமும் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது சோபிதா கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்தது.
இருப்பினும் அதைப்பற்றி அவர்கள் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. கர்ப்பமாக இருப்பதால்தான் கோபிதா வெளியில் வரும்போது லூசான உடைகளில் வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சோபிதா கர்ப்பமாக இருப்பதாக பரவிய நிலையில் அவர் அணிந்திருந்த தளர்வான உடை காரணமாக அப்படித் தோன்றியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.