இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல…. பாலிவுட் நடிகைகளை கலாய்த்த மணிமேகலை… வைரல் வீடியோ…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல…. பாலிவுட் நடிகைகளை கலாய்த்த மணிமேகலை… வைரல் வீடியோ…!!!

Published

on

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பானியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் முதன் முதலாக சன் மியூசிக் நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் மூலம் பிரபலமான இவர் பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கி நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

#image_title

கடந்த சீசன் வரை கோமாளியாக வந்த மணிமேகலை தற்போது தொகுப்பாளியாக மாறியிருக்கிறார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய மணிமேகலை தற்போது பாலிவுட் நடிகைகளை கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#image_title

பொதுவாக நடிகை நடிகர்கள் விமான நிலையத்திற்கு வந்தால் அவர்களை சூழ்ந்து நின்று போட்டோகிராபர்கள் போட்டோ எடுப்பார்கள். அதை அப்படியே தத்ரூபமாக நடித்து அசத்து இருக்கின்றார். நடிகைகள் எப்படி போஸ் கொடுப்பார்களோ அது போன்று, ரசிகர்களுடன் எப்படி செல்பி எடுத்துக் கொள்வார்கள் என அனைத்தையும் அவர் செய்து காட்டி இருக்கின்றார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in