TRENDING
‘யாருக்கும் தெரியாத பாவனாவின்’ அந்த “சமாச்சாரம்” ?- முதன்முறையாக வெளியான புகைப்படம்…!!
விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி தற்போது முதன்மையான நிகழ்ச்சி தொப்பளார்க உறவாடுத்துள்ளார் பாவனா இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானவர்.
அதைத்தொடர்ந்து தற்போது கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கிரிக்கெட் கமென்றக உருவெடுத்துள்ளார். திறமை உள்ள பெண் என்றால் வாழ்க்கையில் எந்த இடத்திற்கும் செல்வோம் என்ற மந்திர சொல்லுக்கு பாவனா தகுதியானவராக மாறிவருகிறார்.
பாவனாவின் திருமண நாளான நேற்று தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.