LATEST NEWS17 minutes ago
முதல்வர் விஜய்க்கு அடுத்த தலைவலி.. அமைச்சர் ஸ்ரீநாத்துடன் ஒரே மேடையில் ‘வாண்டட் லிஸ்ட்’ கிரிமினல்.. யார் இவர்..? தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை..!!
சென்னையில் நடைபெற்ற வ.உ.சிதம்பரனார் நினைவு தின விழாவில், அமைச்சர் ஸ்ரீநாத் கலந்துகொண்ட மேடையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் நபர் ஒருவரும் பங்கேற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான திருச்சிற்றம்பலம்...