LATEST NEWS27 minutes ago
“உயிரிழந்து பல நாட்கள் ஆகிவிட்டதா..?” வி.எஸ். பாபு மரணத்தில் மர்மம்..? மருத்துவ ஆதாரத்துடன் திமுக நிர்வாகி கிளப்பிய பகீர் சந்தேகம்…!!
தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு அவர்களின் மரணம் தொடர்பாகத் திமுக சுற்றுச்சூழல் அணியைச் சேர்ந்தவரும் மருத்துவருமான சஃபி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.எஸ். பாபு...