CRIME24 minutes ago
“என் வீட்டில் ஆயுதக் குவியல் இருக்கு…” இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அரிவாளுடன் கெத்து காட்டிய 19 வயது இளைஞருக்குக் காத்திருந்த அதிர்ச்சி.. அதிர்ச்சி பின்னணி..!!
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவில் அரிவாள்களைக் காட்டி மிரட்டும் வகையில் பதிவிட்ட 19 வயது இளைஞரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெருங்களத்தூர் ஸ்ரீனிவாசா நகரைச் சேர்ந்த ஆதித்யா என்ற இளைஞர், நீளமான...