TRENDING5 years ago
விசாரிக்க சென்ற போலீசாரை கடித்து குதறிய பெண்…மயங்கி விழுந்த போலீஸ் … காரசாரமான வீடியோ காட்சிகள் …
அமெரிக்கா ,ப்ளோரிடாவில் மாகாணத்தில் உள்ள ஒரு குடி இருப்பில் கணவனுடன் சண்டை போட்டுகொண்டு அடிதடியில் ஈடுபட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது . அதனால் விரைந்து அந்த குடி இருப்புக்கு சென்ற போலீசார்கள் அவர்களை விசாரித்து...